×

பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

வேலூர், மே 3: பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யகோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் குட்டி, மாவட்ட பொறுப்பாளர் ஆனந்தன், மாவட்ட தலைவர் மனோகரன், பொதுச்செயலாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, பொருளாளர் சங்கர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post பாஜகவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Vellore ,Shankar ,
× RELATED ‘சாப்பிட வந்தீர்களா? கூட்டத்திற்கு...