×

தமிழகத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் 20அலுவலர்கள் இடமாற்றம்: கல்வித்துறை முதன்மை செயலாளர்

 

சென்னை: தமிழகத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் 20அலுவலர்கள் இடமாற்றம் செய்துள்ளனர். கோவை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, தென்காசி, தென்காசி உள்பட 20 முதன்மை கல்வி அலுவலர் இடமாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கல்வித்துறை முதன்மை செயலாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post தமிழகத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் 20அலுவலர்கள் இடமாற்றம்: கல்வித்துறை முதன்மை செயலாளர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Govai ,Trichy ,Thanjana ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்