×

மதுரை, பெரியகுளம் சுற்றுவட்டார ஊர்களில் இடி, மின்னலுடன் கனமழை

மதுரை: மதுரை மாவட்டம் தமுக்கம், கோரிப்பாளையம், கே.கே.நகர், அண்ணாநகர், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மேலூர், மேலவளவு, எட்டிமங்கலம், கீழையூர், திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. பெரியகுளத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

 

The post மதுரை, பெரியகுளம் சுற்றுவட்டார ஊர்களில் இடி, மின்னலுடன் கனமழை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Periyakulam ,Madurai District ,Koripalayam ,K. ,Nagar ,Annagar ,Tepakkulam ,Malore ,Mapalavu ,Edimangalam ,Dinakaran ,
× RELATED மதுரை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை..!!