×

சூடானிலிருந்து காவிரி திட்டத்தின் 18-வது தொகுப்பில் 135 இந்தியர்கள் மீட்பு

டெல்லி: சூடானிலிருந்து 135 இந்தியர்களுடன் விமானப்படை விமான ஜெட்டாவுக்கு புறப்பட்டு சென்றது. ஆபரேஷன் காவிரி திட்டத்தின் 18-வது தொகுப்பில் 135 இந்தியர்களை ஜெட்டா கொண்டு வரப்படுகின்றனர். ஜெட்டா கொண்டு வரப்படும் 135 பேரும் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

 

The post சூடானிலிருந்து காவிரி திட்டத்தின் 18-வது தொகுப்பில் 135 இந்தியர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Indians ,Sudan ,Delhi ,Air ,Jetta ,Dinakaran ,
× RELATED கனடாவில் வசிக்கும் மாணவர்கள்...