×

வாணியம்பாடியில் 2 வணிகர் சங்கத்தினர் இடையேயான மோதல் 2 நிர்வாகிகள் படுகாயம்

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் 2 வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் இடையேயான மோதலில் 2 நிர்வாகிகள் படுகாயமடைந்துள்ளனர். மாநாட்டு துண்டு பிரசுரம் விநியோகிப்பதில் வணிகர்சங்க பேரமைப்பு, வணிகர்சங்க நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.

The post வாணியம்பாடியில் 2 வணிகர் சங்கத்தினர் இடையேயான மோதல் 2 நிர்வாகிகள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi ,Thirupathur ,Vaneyambadi ,Vanyambadi ,
× RELATED சாலை விபத்தில் படுகாயம் அடைந்த...