×

தமிழகத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3 வாரங்களில் துணைத் தேர்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3 வாரங்களில் துணைத் தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 11-ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தோருக்கு துணைத்தேர்வு நடத்த ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

 

The post தமிழகத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3 வாரங்களில் துணைத் தேர்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCort ,Kendriya Vidyalaya Schools ,Tamil Nadu ,Chennai ,Chennai High Court ,
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...