×

கர்நாடக தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் முஸ்லீம் கட்சியாக மாறி விட்டதாக அசாம் முதல்வர் குற்றச்சாட்டு

திஸ்பூர்: கர்நாடக தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் முஸ்லீம் கட்சியாக மாறி விட்டதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா குற்றம் சாட்டியுள்ளார். ஜின்னா உயிருடன் இருந்தால் கூட இப்படி ஒரு தேர்தல் அறிக்கையை தயாரித்து இருக்க மாட்டார் என அசாம் முதல்வர் தெரிவித்தார்.

The post கர்நாடக தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் முஸ்லீம் கட்சியாக மாறி விட்டதாக அசாம் முதல்வர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Assam ,CM ,Congress ,Karnataka ,Chief Minister ,Himanta Biswa ,Dinakaran ,
× RELATED அசாமில் கணினி பயிற்சி மைய கட்டடத்தில் பயங்கர தீ விபத்து