×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நிறைவு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BD G.K. ,Tamil Nadu Cabinet ,Stalin ,Chennai ,G.K. ,B.C. G.K. ,
× RELATED விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில்...