×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BD G.K. ,Tamil Nadu Cabinet ,Stalin ,Chennai ,G.K. ,B.C. G.K. ,
× RELATED விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில்...