×

மகாத்மா காந்தியின் மகன் வழி பேரன் அருண் காந்தி காலமானார்..!!

புனே: மகாத்மா காந்தியின் மகன் வழி பேரன் அருண் காந்தி (89) உடல்நலக் குறைவால் மராட்டியத்தில் காலமானார். மகாத்மா காந்தியின் மகன் மணிலால் மோகன்தாஸ் காந்தியின் மகன் அருண் காந்தி காலமானார்.

The post மகாத்மா காந்தியின் மகன் வழி பேரன் அருண் காந்தி காலமானார்..!! appeared first on Dinakaran.

Tags : Mahatma Gandhi ,Arun Gandhi ,Pune ,Maratham ,
× RELATED வேதாரண்யத்தில் நாளை உப்பு...