×

உதகை அருகே விதிகளை மீறி செயல்பட்ட 4 சொகுசு விடுதிகளுக்கு சீல்

நீலகிரி: உதகை அருகே உள்ள பாலாகொலா பகுதியில் விதிகளை மீறி செயல்பட்ட 4 சொகுசு விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தனியார் சொகுசு குடியிருப்புகளுக்கு அனுமதி பெற்று கட்டிய பங்களாக்களை சொகுசு விடுதிகளாக வாடகைக்கு விட்டது தெரியா வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவின் பேரில் உதகை கோட்டாட்சியர் துரைசாமி தலைமையிலான குழு நடவடிக்கை எடுத்தது..

The post உதகை அருகே விதிகளை மீறி செயல்பட்ட 4 சொகுசு விடுதிகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Utagai ,Balakola ,Udagai ,Dinakaran ,
× RELATED சாலைகளில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அபாயம்