×

ஏப்ரல் மாதத்தில் மாருதி சுசூகி நிறுவனம் மொத்தம் 1,37,320 கார்கள் விற்றுள்ளதாக அறிவிப்பு

டெல்லி: ஏப்ரல் மாதத்தில் மாருதி சுசூகி நிறுவனம் மொத்தம் 1,37,320 கார்கள் விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. 2022 ஏப்ரலில் விற்பனையான 1,26,261 கார்களுடன் ஒப்பிட்டால் இந்த ஏப்ரலில் மாருதி கார்கள் விற்பனை 12.5% உயர்ந்துள்ளது எனவும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் சிப் உள்ளிட்ட மின்னணு பாகங்களுக்கு தட்டுப்பாடு நிலவி உற்பத்தி பாதிப்பு எனவும் மாருதி தகவல் தெரிவித்துள்ளது.

The post ஏப்ரல் மாதத்தில் மாருதி சுசூகி நிறுவனம் மொத்தம் 1,37,320 கார்கள் விற்றுள்ளதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Maruti Suzuki ,Delhi ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...