×

கர்நாடகாவில் உள்ள திமுகவின் அனைத்து அமைப்புகளுக்கும் பொதுச்செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள்

சென்னை: கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற திமுகவினர் பாடுபட வேண்டும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடக திமுக நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழு அமைத்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

The post கர்நாடகாவில் உள்ள திமுகவின் அனைத்து அமைப்புகளுக்கும் பொதுச்செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : General Secretary ,Thuraymurugan ,Karnataka ,Chennai ,General Minister ,Thurimurugan ,Congress ,Duraymurugan ,Dinakaran ,
× RELATED சி.ஏ. தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்:...