×

கன்னியாகுமரி அருகே ரப்பர் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

கன்னியாகுமரி: குலசேகரம் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள ரப்பர் விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் டன் கணக்கில் ரப்பர் ஷீட்டுகள் எரிந்த நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post கன்னியாகுமரி அருகே ரப்பர் விற்பனை நிலையத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Kannyakumari ,Kulasekaram ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!