×

கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக 3-வது நாளாக குளிக்கத் தடை

தேனி: கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக 3-வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக 3-வது நாளாக குளிக்கத் தடை appeared first on Dinakaran.

Tags : Kumbakkar ,Periyakulam ,Gumbakkar ,Dinakaran ,
× RELATED பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி