×

தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மதுரை கள்ளழகரின் தங்க குதிரை வாகனம்!

மதுரை: மதுரை கள்ளழகரின் தங்க குதிரை வாகனம் தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தங்க குதிரை வாகனத்துடன் சேஷ வாகனம், கருட வாகனம் ஆகியவையும் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

The post தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மதுரை கள்ளழகரின் தங்க குதிரை வாகனம்! appeared first on Dinakaran.

Tags : Madurai Kallakkar ,Tallagulam Perumal Temple ,Madurai ,Madurai Kallasakar ,Kallakkar ,Perumal Temple ,Tallagulam ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி