×

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு இந்திய ஜோடி தகுதி

துபாய்: ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த காலிறுதிப்போட்டியில், இந்தியாவின் சாட்விக் – சிராஜ் ஜோடி, இந்தோனேஷியாவை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக் – சிராஜ் ஜோடி 21-11, 21-12 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு போட்டிக்கு முன்னேறியது.

The post ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு இந்திய ஜோடி தகுதி appeared first on Dinakaran.

Tags : Asian Badminton Championship ,Dubai ,Dinakaran ,
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...