×

டெல்லி அணிக்கு 198 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி

டெல்லி: ஐபிஎல் டி20 தொடரில் டெல்லி அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக ஐதராபாத் அணி நிர்ணயித்தது. டெல்லியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.

The post டெல்லி அணிக்கு 198 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Delhi ,IPL T20 ,Hyderabad team ,Dinakaran ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்