×

திமுக சொத்துப்பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை மன்னிப்பு கேட்க கோரி எம்.பி கனிமொழி நோட்டீஸ்..!!

சென்னை: திமுக சொத்துப்பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை மன்னிப்பு கேட்க கோரி எம்.பி கனிமொழியும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். டி.ஆர்.பாலு, உதயநிதி, திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதியை தொடர்ந்து கனிமொழியும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அவதூறு தொடர்பாக 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவதூறு வீடியோவை சமூக வலைதளத்திலிருந்து நீக்க வேண்டும்; 1கோடி இழப்பீடும் தேவை எனவும் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

The post திமுக சொத்துப்பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை மன்னிப்பு கேட்க கோரி எம்.பி கனிமொழி நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Anamalai ,Dizhagam ,Chennai ,TD ,R.R. Balu ,Udhayaniti ,Disgagam ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...