×

நாகை அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து; 16 பேர் படுகாயம்..!!

நாகை: நாகை மாவட்டம் பாலக்குறிச்சி கிராமத்தில் இருந்து அடியக்கமங்கலம் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகனம் கவிழ்ந்து படுகாயமடைந்த 16 பேர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post நாகை அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து; 16 பேர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : nagai ,Adyakamangalam ,Palakkirchi ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு