×

பாஜக எத்தனை தொகுதிகள் வேண்டுமென்றாலும் கேட்கலாம்; அதை முடிவு செய்ய வேண்டியது அதிமுகதான் –தம்பிதுரை எம்.பி. பதில்

கிருஷ்ணகிரி: பாஜக எத்தனை தொகுதிகள் வேண்டுமென்றாலும் கேட்கலாம்; அதை முடிவு செய்ய வேண்டியது அதிமுகதான் என்று தம்பிதுரை எம்.பி. தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியின் சந்தூரில் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் தர வேண்டும் என்று முடிவு செய்வது அதிமுகதான். கர்நாடகாவில் பாஜக கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது ஒரு துயரமான நிகழ்வு. தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதை அதிமுக கண்டிக்கிறது என கூறினார்.

The post பாஜக எத்தனை தொகுதிகள் வேண்டுமென்றாலும் கேட்கலாம்; அதை முடிவு செய்ய வேண்டியது அதிமுகதான் – தம்பிதுரை எம்.பி. பதில் appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Thambidurai M. ,Krishnagiri ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...