×

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகமாட்டேன்: பாஜக எம்.பி. பிரிஜ்பூஷன் திட்டவட்டம்

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகமாட்டேன் என பிரிஜ்பூஷன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நான் பதவி விலகினால் என் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டுவிட்டதாக அர்த்தமாகிவிடும். வழக்குகள் பதிந்துள்ள டெல்லி காவல்துறையின் விசாரணைக்கு தயார் எனவும் பாஜக எம்.பி. பிரிஜ்பூஷன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

The post இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகமாட்டேன்: பாஜக எம்.பி. பிரிஜ்பூஷன் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : President ,Indian Wrestling Society ,Bajaka ,Delhi ,Brijbushan ,Dinakaran ,
× RELATED முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில்...