×

பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகள் எப்போதும் உத்வேகம் தரும்: ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

சென்னை: பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகள் எப்போதும் உத்வேகம் தரும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். பாரதிதாசனை நினைவுகூர்வோம் என அவரது பிறந்தநாளையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட் செய்துள்ளார்.

The post பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகள் எப்போதும் உத்வேகம் தரும்: ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Governor ,R. N.N. Ravi ,Chennai ,Bavendar ,Governor R. N.N. ravi ,Bharatidasan ,
× RELATED மாநில கல்வி நிலை குறித்து ஆளுநர் மீண்டும் சர்ச்சை பேச்சு