×

நீலகிரி கோடநாட்டில் 8 செ.மீ. மழை பதிவு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: நீலகிரி கோடநாட்டில் 8 செ.மீ., கன்னியாகுமரி குழித்துறையில் 6செ.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் கொடைக்கானல், விருதுநகர் கோவிலங்குளம், அருப்புக்கோட்டையில் தலா 5 செ.மீ மழை பதிவானது.

The post நீலகிரி கோடநாட்டில் 8 செ.மீ. மழை பதிவு: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Chennai Meteorological Center ,Chennai ,Chennai Meteorological Department ,Nilgiris Kodanath ,Kanyakumari Pit ,
× RELATED ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு...