×

2023-24ம் கல்வி ஆண்டில் பள்ளி வேலைநாட்கள் 216, விடுப்பு நாட்கள் 150..!!

சென்னை: 2023-24ம் கல்வி ஆண்டில் பள்ளி வேலைநாட்கள் 216, விடுப்பு நாட்கள் 150என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-24 கல்வியாண்டிற்கான 3 பருவத்தேர்வுகள் நடக்கும் நாட்கள், விடுமுறை நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பருவத்தேர்வு செப். 14 முதல் 27 வரை நடக்கும்; செப்.28 முதல் அக்.2 வரை 5 நாட்கள் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 2023-24ம் கல்வி ஆண்டில் பள்ளி வேலைநாட்கள் 216, விடுப்பு நாட்கள் 150..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!