×

காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்!

சென்னை: காவிரியாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். காவிரியாற்றில் கழிவு நீர் கலந்து வருவதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து இறையன்பு வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் காவிரியில் கலக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

The post காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்! appeared first on Dinakaran.

Tags : kaviri ,karnataka ,chief secretary ,bhavyanbu ,Chennai ,Vayanbu ,Karnataka government ,Kaviriyad ,Caviriyadra ,Chief Secretary of ,Karnataka Govt. ,
× RELATED தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர்...