×

சென்னையில் காப்ரே டான்ஸ் நடத்திய ஓட்டலுக்கு சீல் வைக்க உத்தரவிட தனி நீதிபதி உத்தரவு ரத்து

சென்னை: சென்னையில் காப்ரே டான்ஸ் நடத்திய ஓட்டலுக்கு சீல் வைக்க உத்தரவிட தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. காப்ரே நடனத்துக்கு உரிமம் வழங்கக்கோரி புதியதாக விண்ணப்பம் அளிக்கும்படி மனுதாரருக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை 2 வாரத்தில் பரிசீவித்து முடிவெடுக்க கவத்துறைக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு அளித்துள்ளது.

The post சென்னையில் காப்ரே டான்ஸ் நடத்திய ஓட்டலுக்கு சீல் வைக்க உத்தரவிட தனி நீதிபதி உத்தரவு ரத்து appeared first on Dinakaran.

Tags : Kapre Dance ,Chennai ,Kabre Dance ,Capre ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...