சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம், 70 லட்சமாவது மோட்டார் சைக்கிளாக வி-ஸ்டோர்ம் எஸ் எக்ஸ்-ஐ வெளியிட்டுள்ளது. குருக்கிராமில் உள்ள கெர்கி தவுலா ஆலையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. சாம்பியன் மஞ்சள் நிறத்தில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த நிறுவனம் துவங்கி 17 ஆண்டு நிறைவடைந்த நிலையில் 70 லட்சமாவது மோட்டார் சைக்கிள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post இந்தியாவில் 70 லட்சம் இருசக்கர வாகனங்களைத் தயாரித்து சுசுகி நிறுவனம் சாதனை..!! appeared first on Dinakaran.