- மல்யுத்த வீரர்
- பஜ்ரங் புனியா
- இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
- பிரிஜ் புஷானா
- தில்லி
- மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா
- இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பு
- ஜனாதிபதி
- தின மலர்
டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷணை உடனே சிறையில் அடைக்க மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வலியுறுத்தியுள்ளார். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் மல்யுத்த வீராங்கனைகளுக்கும் பயிற்சியாளர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
The post இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷணை உடனே சிறையில் அடைக்க மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வலியுறுத்தல் appeared first on Dinakaran.