×

போர்ஷேயின் புதிய கயானே காருக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியது..!!

போர்ஷேயின் புதிய கயானே காரை ஷாங்காய் ஆட்டோ கண்காட்சியில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த சொகுசு எக்ஸ்யுவி காருக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியுள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. முன்பதிவு செய்வோருக்கு ஜூலை மாதம் கார் டெலிவரி செய்யப்படும். இதன்மூலம், இந்தியாவில் இந்த கார் சந்தைப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

The post போர்ஷேயின் புதிய கயானே காருக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Porsche ,Guyane ,India ,Shanghai Auto Fair ,Dinakaran ,
× RELATED கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரியை மாற்ற ரூ.3 லட்சம் லஞ்சம்