மதுரை: மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 2 பயணிகள் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோருக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 2 பயணிகள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.