×

காரைக்காலில் உள்ள அதானி குழுமத்துக்கு சொந்தமான துறைமுகம் முன் இந்திய கம்யூ. போராட்டம்..!!

புதுச்சேரி: காரைக்காலில் உள்ள அதானி குழுமத்துக்கு சொந்தமான துறைமுகம் முன் இந்திய கம்யூ. போராட்டம் நடத்தி வருகின்றனர். அதானி துறைமுகத்துக்கு புதுச்சேரி அரசு அனுமதியளித்ததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்தி வருகிறது.

The post காரைக்காலில் உள்ள அதானி குழுமத்துக்கு சொந்தமான துறைமுகம் முன் இந்திய கம்யூ. போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Adani Group ,Karaikal ,Indian Commune ,Adani port ,Dinakaran ,
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா...