×

தென்காசியில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது..!!

தென்காசி: தென்காசியில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. வெடிச்சத்தம், தீப்பிழம்பு ஆகியவை இல்லாமல் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தொடங்கப்பட்டுள்ளது. குற்றாலம் அருகே புலிகள் காப்பக பகுதியில் அதிக வெடிகள் வெடித்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

The post தென்காசியில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Dandush ,South Kasi ,Tenkasi ,Dhandush ,South Kashi ,Dhonush ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...