×

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு முதலமைச்சர் புறப்பட்டார். சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க வருமாறு முதலமைச்சர் முறைப்படி அழைப்பு விடுக்க உள்ளார்.

 

The post டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,President of the Republic ,Fluvupathi Murmu ,Chief Minister ,MC. G.K. Stalin ,Chief Minister MC ,Republican ,Fluvupati Murmu ,G.K. Stalin ,Tamil Nadu ,B.C. G.K. Stalin ,
× RELATED அயோத்தி ராமர் கோயிலில் முர்மு இன்று வழிபாடு