×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்; டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் வரவேற்பு..!!

டெல்லி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். முதலமைச்சரை டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் வரவேற்றனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து பேசுகிறார். பன்னோக்கு மருத்துவமனை சிறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கவுள்ளார். நீட் விலக்கு மசோதா குறித்து கேட்டறிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்; டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BD ,G.K. Stalin ,Delhi ,T. R.R. ,Palu Inclusive M. ,BC ,D. R.R. Palu ,Inclusive ,President of the Republic ,Fluvupathi Murmu ,B.C. G.K. Stalin ,T. R.R. Palu ,GP ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...