×

பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராமு, ஆலோசகர் மகேஸ்வரி மீது வழக்குப்பதிவு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராமு, ஆலோசகர் மகேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை தன்னிச்சையாக காப்பகத்தில் வைத்து விசாரித்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்திற்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்காமல் விசாரித்ததாக அளித்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராமு, ஆலோசகர் மகேஸ்வரி மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Perambalur district child welfare committee ,Ramu ,Maheshwari ,Perambalur ,POCSO ,Perambalur District Child Welfare Board ,Dinakaran ,
× RELATED நகராட்சி நிர்வாகம் கடும்...