×

செய்யாறு அரசு கலைக் கல்லூரி விடுதியில் ரேகிங்கில் ஈடுபட்ட 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக் கல்லூரி விடுதியில் ரேகிங்கில் ஈடுபட்ட 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் ரேகிங்கில் ஈடுபட்ட 9 மாணவர்கள் மீது செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

The post செய்யாறு அரசு கலைக் கல்லூரி விடுதியில் ரேகிங்கில் ஈடுபட்ட 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Cheyyar Government Arts College ,Thiruvannamalai ,Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை ஆட்சியர் ஆஜராக ஐகோர்ட் ஆணை..!!