×

14.3 லட்சம் செயலிகள், பிளே ஸ்டோரில் இடம்பெற தடை!!

சென்னை : 2022ல் 14.3 லட்சம் செயலிகள், பிளே ஸ்டோரில் நுழைவது தடுக்கப்பட்டதாக கூகுள் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.விதிகளை மீறியதால் 14.3 செயலிகள், பிளே ஸ்டோரில் இடம் பெற அனுமதிக்கவில்லை என்று கூகுள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post 14.3 லட்சம் செயலிகள், பிளே ஸ்டோரில் இடம்பெற தடை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Google ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…