- பமக்கா பிரெஸ்டீஜ் முகப்பு திருமண விழா
- திண்டுக்கல்
- ஜனாதிபதி
- அன்புமணி ராமதாஸ்
- Bamaka
- மூத்த
- வெள்ளை கோபால் மாளிகை திருமண விழா
- திண்டிகுல் நாதம் சாலை
- Bamaka விஐபி முகப்பு திருமண விழா
- தின மலர்
திண்டுக்கல்: திண்டுக்கல் பாமக மூத்த நிர்வாகி வெள்ளை கோபால் இல்ல திருமண விழா நேற்று திண்டுக்கல் நத்தம் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் பொது செயலாளர் வடிவேல் இராவணன், மாநில பொருளாளர் திலகபாமா மாநில இளைஞரணி செயலாளர் முருகசாமி, மாநில நிர்வாகி சொல்லின் செல்வன், மாநில துணை அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன், வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதி முத்து, இளைஞரணி செயலாளர் ரமேஷ், கட்சி நிர்வாகி கார்த்திக் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்புமணி ராமதாஸ், நல்லாம்பட்டி பகுதியில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
The post திண்டுக்கல்லில் பாமக பிரமுகர் இல்ல திருமண விழா: தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து appeared first on Dinakaran.