×

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி

தென்காசி: தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் அனுமதி அளித்துள்ளார். குற்றாலம் அருகே புலிகள் காப்பக பகுதியில் அதிக வெடிகள் வெடித்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. வெடிச்சத்தம், தீப்பிழம்புகள் எழாமல் படப்பிடிப்பு நடத்த மாவட்ட ஆட்சியர் துறை நிபந்தனை விதித்துள்ளார். கால்வாயை மறித்து கட்டப்பட்டதாக கூறப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றி படப்பிடிப்பை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Captain Miller ,Ravichandran ,Dhanushin ,Kudrakalam ,
× RELATED போலீஸ் விரட்டியபோது கீழே விழுந்து 3...