×

தமிழகத்திற்கான கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்துள்ளது: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: தமிழகத்திற்கான கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்துள்ளது என அமைச்சர் சக்கரபாணி பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு தற்போது 9 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவை உள்ளது. ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் கிலோ லிட்டராக மண்ணெண்ணெய் குறைக்கப்பட்டது.

The post தமிழகத்திற்கான கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்துள்ளது: அமைச்சர் சக்கரபாணி appeared first on Dinakaran.

Tags : Union Government ,Tamil Nadu ,Minister ,Chakarapani ,Chennai ,Chacharapani ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...