×

திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுமுட்டி 2 பேர் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுமுட்டி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் பாண்டி, முருகன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

The post திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுமுட்டி 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Manchu Virattu competition ,Kandaramanikam ,Tirupathur ,Sivagangai ,Tirupattur ,
× RELATED தகவல் பகிர 772 வாட்ஸ் அப் குழுக்கள்...