×

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இனி தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என அறிவிப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இனி தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் இந்தியர்களை கருத்தில் கொண்டு இது சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

The post அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இனி தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Diwali ,Pennsylvania ,New York ,US ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேர் பயணம்..!