×

சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்களுடன் 2-வது விமானம் ஜெட்டாவில் இருந்து புறப்பட்டது

சூடான்: சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்களுடன் 2-வது விமானம் ஜெட்டாவில் இருந்து புறப்பட்டது. கலவரம் நடைபெற்று வரும் சூடானில் 3500 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இந்தியர்களை மீட்க 3வது கப்பல் இன்று சூடான் செல்கிறது என ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் 2-வது விமானம் ஜெட்டாவில் இருந்து புறப்பட்டது.

The post சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்களுடன் 2-வது விமானம் ஜெட்டாவில் இருந்து புறப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Jetta ,Indians ,Sudan ,
× RELATED கென்யாவில் வரி உயர்வை கண்டித்து...