×

ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் விற்பனை வருவாய் ஈட்டி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி சாதனை!

டெல்லி: ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் விற்பனை வருவாய் ஈட்டி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களின் விற்பனை மூலமாக ஒரு லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ள முதல் நிறுவனம் மாருதி சுசூகி என்ற பெருமையை பெற்றுள்ளது. 2022-23-ல் கார் விற்பனை வாயிலாக ரூ.1,12,500.80 கோடியையும் இதர வருவாயாக ரூ.5,022 கோடியும் ஈட்டியுள்ளது.

The post ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் விற்பனை வருவாய் ஈட்டி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி சாதனை! appeared first on Dinakaran.

Tags : Maruti Suzuki ,Delhi ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...