×

சர்.பிட்டி தியாகராயருக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

சென்னை: திராவிடவீரனே விழி, எழு,நட என திராவிடஇனத்தை தட்டி எழுப்பியவர் நீதிக்கட்சியின்தந்தை தியாகராயர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். தியாகராயர் காட்டிய பாதையில் தொடர்ந்து கொள்கை நடைபோடுவோம்,தமிழகம் நலன் காக்க உழைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post சர்.பிட்டி தியாகராயருக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Stalin ,Sir ,Pitti Thiagaraya ,Chennai ,M.K.Stalin ,Justice Party ,Thiagarayar ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...