×

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 201 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி

பெங்களூரு: ஐபிஎல் தொடரின் 36வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

The post பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 201 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Bengaluru ,36th ,IPL ,Dinakaran ,
× RELATED முதலிடத்தை தொடருமா கேகேஆர்: மூட்டை கட்டிய மும்பையுடன் மோதல்