×

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

டெல்லி: டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு மேற்கொண்டார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உடன் உள்ளனர்.

The post டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு! appeared first on Dinakaran.

Tags : Secretary General ,Edappadi Palanisamy ,Union Home Minister ,Amitsha ,Delhi Delhi ,Delhi ,General Secretary ,Commissioner ,Edapadi Palanisamy ,
× RELATED பொங்கல் பண்டிகை: அதிகக் கட்டணம்...