×

வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 3 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னை தடையவியல் பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

The post வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : N.N. PA ,Pudukkotta ,Vengayvayal ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...