×

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல்கள் இன்று திறப்பு

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல்கள் இன்று 26.04.2023 திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டது. மாதாந்திர உண்டியல்கள் மூலம் ரூ. 81,71 ,112 தங்கம் 179 கிராம், வெள்ளி 1524 கிராம் மற்றும் 361 வெளிநாட்டு ரூபாய்தாள் வரப்பெற்றது .

The post ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல்கள் இன்று திறப்பு appeared first on Dinakaran.

Tags : Srirananga Arulmigu ,Srirananga ,Arulmigu ,Swami Tirukhoil ,Sriranangam Arulmigu ,
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...